கந்தானை இரசாயன தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து!

கந்தானை, ஆலய வீதியில் உள்ள இரசாயன தொழிற்சாலை ஒன்றில் இன்று (08.07) காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவ இடத்திற்கு தீயணைப்புப் படையினர் விரைந்துள்ள நிலையில் தீயை அணைக்கும் முயற்சிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply