வெப்பமான காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த அறிவிப்பு வடக்கு, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கும் மொனராகலை மாவட்டத்திற்கும் நாளை (23.08) பிற்பகல் 2.30 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, குறித்த பகுதிகளில் மனித உடல் உணரும் வெப்பம் அதிகரித்து காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.