அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ”தேசிய மக்கள் படை நிர்வாக சபை நேற்று பிற்பகல் கூடி அந்த தீர்மானத்தை எடுத்ததாகவும் அவர் கூறினார்.