ஆசிய கிண்ணம் – பாகிஸ்தான் எதிர் நேபாளம் நாணய சுழற்சி

ஆசிய கிண்ண தொடர் 2023 இன்று(30.08) பாகிஸ்தானில் ஆரம்பித்துள்ளது . ஆசிய கிண்ண தொடரை நடாத்தும் பாகிஸ்தான் மற்றும் முதற் தடவை ஆசிய கிண்ண தொடரில் விளையாடும் நேபாளம் ஆகிய அணிகள் இன்றைய முதற் போட்டியில் மோதுகின்றன.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்துள்ளது.

அணி விபரம்

பாகிஸ்தான்

பாபர் அசாம் (தலைவர்), 2 முகமட் ரிஸ்வான், 3 ஃபகார் ஷமான், 4 இமாம் உல் ஹக், 5 இப்திகார் அகமட், 6 அகா சல்மான், 7 ஷதாப் கான், 8 முகமட் நவாஸ் 9 ஷகீன் ஷா அப்ரிடி, 10 ஹரிஸ் ரவுஃப், 11 நசீம் ஷா

நேபாளம்

குஷால் பூர்டெல், ஆஷிப் ஷெய்க், ரோஹித் பௌடல், ஆரிப் ஷெய்க், குஷால் மல்லா, டிபென்ற சிங் ஐரீ, குல்ஷன் ஜா, சொம்பல் கமி, கரண் KC, சந்தீப் லமிச்சேன், லலித் ராஜ்பான்ஷி

Social Share

Leave a Reply