ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான போட்டி பாகிஸ்தான் லாகூரில் ஆரம்பமாகியுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்துள்ளது.
இலங்கை அணி வெற்றி பெற்றால் முதலிடத்துடன் இரண்டாம் சுற்றுக்கு தெரிவாகவும். தோல்வியடைந்தாலும் வாய்ப்பு கிடைக்கும். பாரிய தோல்வியை தவிர்த்தால் போதும். ஆப்கானிஸ்தான் அணி தெரிவாகும் வாய்ப்பை பெற்றால் இலங்கை அணி அடுத்த சுற்று வாய்ப்பை பெற்றால் இலங்கை வெளியேறும். ஆனாலும் இதற்கான வாய்ப்புகள் குறைவு. பங்களாதேஷ் அணி அடுத்த சுற்று வாய்ப்பை பெற்றுள்ளது.
அணி விபரம்
இரு அணிகளும் மாற்றங்களின்றி அதே அணிகளுடன் விளையாடுகின்றன
1 டிமுத் கருணாரட்ன, 2 பத்தும் நிஸ்ஸங்க, 3 குஷல் மென்டிஸ், 4 தனஞ்சய டி சில்வா, 5 சதீர சமரவிக்ரம, 6 தஸூன் சாணக்க, 7 டுனித் வெல்லாளகே, 8 மஹீஸ் தீக்ஷண, 9 மதீஷ பத்திரனே, 10 கஸூன் ரஜித, 11 சரித் அசலங்க
1 ரஹ்மனுல்லா குர்பாஸ், 2 இப்ராஹிம் சட்ரன், 3 ரஹ்மத் ஷா, 4 ஹஷ்மதுல்லா ஷஹீதி (தலைவர்), 5 நஜிபுல்லா சட்ரன், 6 மொஹமட் நபி, 7 கரீம் ஜனட், 8 குல்படின் நைப், 9 ரஷீத் கான், 10 முஜீப் உர் ரஹ்மான், 11 பசல்ஹக் பரூகி