ஈஸ்டர் குண்டு தாக்குதலை அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச அமைப்புகள் மேற்கொள்ள வேண்டுமெனவும், தொலைக்காட்சிகளோ, அரச சார்பற்ற நிறுவனங்களோ அதனை செய்யக்கூடிய அளவில் திறனுடையவை அல்ல என ஸ்ரீலங்கா பொதுஜன பாரளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பில் ஊடங்களுக்கு கருத்து வெளியிடும் போது தெரிவித்தார்.
இங்கிலாந்த்து, இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் தீவிரவாதத்தை விசாரிக்கும் அமைப்புகள் இந்த விசாரணையை மேற்கொள்ள வேண்டுமெனவும், அவ்வாறு செய்தால் அந்த விசாரணைக்கு தமது கட்சி ஆதரவளிக்குமெனவும் நாமல் கூறியுள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்தில் பாரளுமன்ற உறுப்பினர்களான சரத் பொன்சேகா, M.A சுமந்திரன் போன்றவர்கள் விசாரணைக்குழுவில் இடம்பெற்றிருந்தன்ர். இனி தீவிரவாத விசேட நிபுணத்துவம் கொண்ட சர்வதேச அமைப்புகள் இந்த விசாரணையை மேற்கொள்ளவேண்டுமெனவும் நாமல் கருத்து வெளியிட்டுள்ளார்.