ஜப்பானில் அதிகரிக்கும் வயோதிபர்கள்!

வரலாற்றில் முதன்முறையாக, 10 ஜப்பானியர்களில் ஒருவர் 80 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் என தரவுகள் வெளியாகியுள்ளதாக சரவதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஜப்பானின் 125 மில்லியன் மக்கள் தொகையில் 29.1% பேர் 65 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

உலகிலேயே குறைந்த பிறப்பு விகிதம் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஜப்பான் கருதப்பட்ட போதிலும், உலகிலேயே அதிக முதியோர்களைக் கொண்ட நாடாக ஜப்பான் முன்னிலை வகிக்கிறது.

மக்கள்தொகை மற்றும் சமூகப் பாதுகாப்புக்கான தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தின் கணிப்பின்படி, ஜப்பானிய மக்கள் தொகையில் 34.8% பேர் 2040க்குள் 65 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version