அனைவருக்குமான நடுநிலை ஊடகம்
சினோபெக் நிறுவனம் தனது எரிபொருள் விலையை (லிட்டருக்கு) இன்று (01.10) முதல் அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது.
அதன்படி,
92 ரக பெட்ரோல் – ரூ. 358
95 ரக பெட்ரோல் – ரூ. 420
ஆட்டோ டீசல் – ரூ. 348
சூப்பர் டீசல் – ரூ. 417
You must be logged in to post a comment.