அனைவருக்குமான நடுநிலை ஊடகம்
78வது வரவு செலவுத் திட்ட ஆவணங்களை சமர்பிப்பதற்காக பொதுஜன பெரமுனவின் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்றம் ஆரம்பமானது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதியமைச்சராக 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்பிக்க ஆரம்பித்துள்ளார்.
You must be logged in to post a comment.