வரவு செலவு திட்டம் 2024

2024 ஆண்டு வரவு செலவு திட்டம் இன்று(13.11) நிதியமைச்சரான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பாரளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. ஜனாதிபதியினால் சமர்பிக்கப்பட்ட வரவு செலவு திட்டத்தின் முழுமையான விபரங்களை ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்டுள்ளது.

“வலுவான எதிர்காலத்தின் முன்னுரை” என்ற மகுட வாசகத்தை கொண்ட வரவு செலவு திட்டத்தின் முழுமை விபரங்கள் கீழுள்ளன.

வரவு செலவு திட்டம் 2024

Social Share

Leave a Reply