கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்!

கிராண்ட்பாஸ் கெத்தாராம வீதி பகுதியில் அமைந்துள்ள அச்சகம் ஒன்றில் தீ பரவியுள்ளது.

குறித்த தீப்பரவலை அணைப்பதற்காக 04 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கொழும்பு மாநகர சபையின் தீயணைப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply