சனத் நிஷாந்தவிடமிருந்து சபாநாயகருக்கு கடிதம்!

இரண்டு வார காலத்திற்கு நாடாளுமன்ற செயற்பாடுகளுக்கு தடை விதித்தமை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அண்மையில் நாடாளுமன்றில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் தாம் வருந்துவதாகவும், அவ்வாறு நடந்திருக்கக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த சம்பவம் தொடர்பில் பல காரணங்களையும் கடிதத்தின் மூலம் முன்வைத்துள்ளார்.

Social Share

Leave a Reply