சீரற்ற காலநிலை காரணமாக இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தொடர் மழை மற்றும் பலத்த காற்று காரணமாகவே இந்த உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.
18 உயிரிழப்புகள் மின்னல் காரணமாக ஏற்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.