மூன்று மணி நேரத்தில் 32 பேர் பலி!

ஹமாஸ் மற்றும் இஸ்ரேலியப் படைகளுக்கு இடையில் 07 நாட்களுக்கு பின்னர் இன்று (01.12) மீண்டும் மோதல் ஆரம்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் காசா பகுதியில் பலத்த வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

காஸா பகுதியிலிருந்து இஸ்ரேல் மீது ரொக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த வான் தாக்குதல்கள் மற்றும் ஏனைய தாக்குதல்கள் காரணமாக 03 மணித்தியாலங்களில் 32 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.

Social Share

Leave a Reply