ஜப்பானில் இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கைக்கான ஜப்பான் தூதரகம் தெரிவித்துள்ளது.
ஜப்பானில் உள்ள விமான நிலைய தரையைக் கையாளுதல் பிரிவில், வேலைகளுக்கு இலங்கையர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதாகவும், அதற்கான திறமைப் பரீட்சைகள் எதிர்வரும் மார்ச் மாதம் நடத்தப்படும் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலை வாய்ப்பு தொடர்பான மேலதிக தகவல்களை https://exam.jaea.or.jp மற்றும் https://exam.jaea.or.ip/?page=#section எனும் இணையதளத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.