ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவு..!

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலஅதிர்வு இன்று காலை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிலஅதிர்வு ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவாகியுள்ளது.

இதேவேளை, ஆப்கானிஸ்தானில் நேற்று 4.4 ரிக்டர் அளவிலும் நேற்றுமுன் தினம் 4.8 ரிக்டர் அளவிலும் நிலஅதிர்வு பதிவானது.

இதற்கமைய தொடர்ச்சியாக 3வது நாளாகவும் நிலஅதிர்வு பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Social Share

Leave a Reply