மக்களின் மனங்கவர் பிரபல ஆடையகமாக திகழும் ஜெயச்சந்திரன்ஸ் டெக்ஸ்டைல்ஸ் இன்று (14.12) தனது 18வது ஆண்டு நிறைவை வெகு விமரிசையாக கொண்டாடுகிறது.
தனித்துவமான ஆடைகளை மக்களின் தெரிவுகளுக்கேற்ப வழங்கும் ”ஜெயச்சந்திரன்ஸ்” தனக்கான ஓர் இடத்தை நிலைநிறுத்தியுள்ளது என்பது சிறப்பம்சமாகும்.
18 வருடகால வெற்றி பாதையில், தங்களுடன் கைகோர்த்து செயற்பட்ட பணியாளர்கள், வாடிக்கையாளர்கள், விநியோகஸ்தர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றனர்.
விளம்பர சேவைகளுக்காக, வீ மீடியாவுடன் இணைந்து செயற்பட்டமைக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்வதுடன், ‘வீ மீடியா’ தனது மனமார்ந்த நல்வாழ்த்துகளையும் பகிர்ந்துகொள்கிறது.