தங்கம் விலை அதிகரிப்பு..!

நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் விலை இன்றைய தினம் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

இதன்படி, 22 கரட் தங்க பவுணொன்றின் விலை 171,200 ரூபாவாக பதிவாகியுள்ளதாக உள்நாட்டு விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், 24 கரட் தங்கத்தின் விலை 186,650 ரூபாவாக பதிவாகியுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

Social Share

Leave a Reply