அனைவருக்குமான நடுநிலை ஊடகம்
நேற்று (17.01) முதல் இன்று (18.01) காலை வரை நாடளாவிய ரீதியில் முதுநெடுக்கப்பட்ட போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் கீழ், 943 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
You must be logged in to post a comment.