‘பயம்கொள்ள தேவையில்லை’ – பஸில் ராஜபக்ஷ

நாட்டில் எந்தவிதமான எரிபொருளுக்கும் தட்டுப்பாடு ஏற்படவில்லை என்பது தொடர்பில் தான் உறுதியளிப்பதாக நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அதனால் எரிபொருள் தட்டுப்பாட்டு பிரச்சினை குறித்து பொதுமக்கள் தேவையில்லாமல் பயம்கொள்ள தேவையில்லை என்றும் குறிப்பிட்டார்.

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மூடுவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தினால் நாடு பூராகவும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.

'பயம்கொள்ள தேவையில்லை' – பஸில் ராஜபக்ஷ

Social Share

Leave a Reply