களனி பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தை கலைப்பதற்கு பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
களனி பல்கலைக்கழக மாணவர்களினால் நேற்றைய தினம் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து, கொழும்பு – கண்டி பிரதான வீதியில் களனி பல்கலைக்கழகத்திற்கு முன்பாக கண்டி நோக்கி செல்லும் பாதை முற்றாக தடைப்பட்டதாக கூறப்படுகின்றது.