குஜராத்தில் நிலநடுக்கம்!

குஜராத்தின் கச்சப் பகுதியில் 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக இந்திய தேசிய நில அதிர்வு மையத்தின் தரவுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

இன்றைய தினம் (01.02) காலை 8:06 மணிக்கு இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முன்னதாக செவ்வாய்கிழமை லடாக்கின் லே பகுதியில் 3.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியிருந்தது.

Social Share

Leave a Reply