அமைச்சர் கெஹலிய கைது

சுற்றாடல் துறை அமைச்சரும் முன்னாள் சுகாதர அமைச்சருமான கெஹலிய ரம்புக்வல கைது செய்யப்பட்டுள்ளார். இமினோகுளோபின் மருந்துகளை கொள்வனவு செய்தமை தொடர்பில் ஊழல் நடைபெற்றமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் இன்று கெஹலிய ரம்புக்வல குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்க முன்னிலையாகியிருந்தார். 10 மணித்தியாலய விசாரணையின் பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.

Social Share

Leave a Reply