UPI கொடுக்கல் – வாங்கல் முறைமை ஆரம்பம் 

இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையிலான ஒருங்கிணைந்த பரிவர்த்தனை தரவு எனப்படும் UPI கொடுக்கல் – வாங்கல் முறைமை இலங்கையில் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன் அறிமுக நிகழ்விற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் இணைய வழியின் ஊடாக இணைந்துகொண்டனர்.

இந்த பணக் கொடுக்கல் – வாங்கல் முறைமையினூடாக திறன்பேசி உள்ளிட்ட தொழில்நுட்ப உபகரணங்களின் உதவியுடன் குறுகிய நேரத்தில் பணப்பரிமாற்றம் மேற்கொள்ள முடியும். 

Social Share

Leave a Reply