அமைச்சுக்களின் நிறுவன – சட்ட கட்டமைப்பில் திருத்தம்

அமைச்சுக்கள் சிலவற்றின் நிறுவன மற்றும் சட்ட கட்டமைப்பைத் திருத்தியமைத்துப் புதிய வர்த்தமான அறிவித்தல் நேற்று (17/11) வெளியிடப்பட்டுள்ளது.

நேற்று முதல் அமுலாகும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் குறித்த திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பாதுகாப்பு மற்றும்முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் நிறுவன மற்றும் சட்ட கட்டமைப்புக்களிலும், நிதியமைச்சு, வெளிவிவகார அமைச்சு, வெகுசன ஊடக அமைச்சு ஆகியவற்றின் நிறுவன மற்றும் சட்ட கட்டமைப்புகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

அமைச்சுக்களின் நிறுவன - சட்ட கட்டமைப்பில் திருத்தம்

Social Share

Leave a Reply