சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக ஜனக வக்கும்புர சத்தியப் பிரமாணம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனக வக்கும்புர மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் அவர் இன்று (20) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

Social Share

Leave a Reply