பால்மா விலையில் மாற்றம்

எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் பால் மா விலையை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதன்படி, ஒரு கிலோகிராம் பால் மாவின் விலை 100 முதல் 150 ரூபாவால் குறைக்கப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply