வட , வடமேல் மாகாணங்களுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வட மற்றும் வடமேல் மாகாண ஆளுநர்களுக்கான புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வடமாகாணத்தின் செயலாளராக எல்.இளங்கோவனும், வடமேல் மாகாணத்தின் செயலாளராக தீபிகா கே.குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமன கடிதங்கள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று பிற்பகல் வழங்கி வைக்கப்பட்டன.

Social Share

Leave a Reply