உலக ந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
இதன்படி, பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 85.35 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளதுஅத்துடன்,
WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 81.04 டொலராக வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 1.65 அமெரிக்க டொலராக வீழ்ச்சியை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.