பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம்

மக்கள் போராட்ட இயக்கம் முன்னெடுத்த எதிர்ப்பு போராட்டத்தை கலைப்பதற்கு பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

கோட்டை ரயில் நிலையம் முன்பாக இன்று எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, போராட்டத்தில் ஈடுபட்ட 22 பேர் கைது பொலிஸாரால் செய்யப்பட்டனர்.

பொருளாதார நெருக்கடி, உள்நாட்டு வளங்கள் விற்பனை செய்யப்படுகின்றமை போன்ற காரணங்களை முன்வைத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Social Share

Leave a Reply