இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜாவா மாகாணம் அருகே உள்ள கடல் பகுதியில் ,இன்று இந்த நிலஅதிர்வு பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலஅதிர்வு ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவாகியுள்ளது.
எவ்வாறாயினும் நிலநடுக்கம் குறித்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.