கெஹெலியவின் பிணை மீளாய்வு மனு நிராகரிப்பு

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின்
பிணை மீளாய்வு மனுவை நிராகரித்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிஷங்க இந்த உத்தரவை பிறப்பித்தார்.

Social Share

Leave a Reply