ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தைக் கலைப்பதற்கு பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை பிரேயோகம் மேற்கொண்டுள்ளனர்.
பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகில் இன்று மாணவர்களால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.