இளம் உலக தலைவராக நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
உலக பொருளாதார மன்றத்தால் அமைச்சர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை வரலாற்றில் இளம் உலக தலைவராக ஒருவர் தேர்வு செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.