இலங்கை மாணவர்களை கட்டண அடிப்படையிலான மருத்துவ கல்வியில் சேர்த்துக்கொள்ள சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை இவ்வாறு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதற்கமைய தற்போது மாணவர்களினால் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் கட்டண அடிப்படையிலான மருத்துவ கல்வியை பெற்றுக்கொள்ள முடியும்.