கொழும்பு பேராயர் இல்லத்தின் ஊடக பேச்சாளர் அருட் தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ மீண்டும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இதன்படி எதிர்வரும் 19 ஆம் திகதி காலை 10 மணிக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவிலவ் முன்னிலையாகுமாறு அறிவிப்பு விடுக்கப்பட்டள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளுக்காக அவர் மீண்டும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.