ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின விழா குறித்து விசேட அறிவிப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் 2024 ஆம் ஆண்டு மே தின விழாவை மருதானையில் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

திஸ்ஸமஹாராம தேர்தல் தொகுதியில் மே தினத்தை ஏற்பாடு செய்வது தொடர்பான விழிப்புணர்வு கலந்துரையாடல் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன தலைமையில் லுணுகம்வெஹர பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது.

இந்த வருடம் மருதானையில் ஒரு இலட்சம் பேரின் பங்கேற்புடன் மே தினம் கொண்டாடப்படும் ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.

Social Share

Leave a Reply