ரஷ்ய ஜனாதிபதியின் பாதுகாப்பு சபை இலங்கை வருகை

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் பாதுகாப்பு சபை பிரிவின் செயலாளர், இன்று (22/11) இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

ரஷ்ய ஜனாதிபதியின் பாதுகாப்பு சபை பிரிவின் செயலாளர் நிகோலாய் பட்ருஷேவ், கொழும்பில் பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தவுள்ளதாக பாதுகாப்பு சபை அலுவலகத்தின் செய்தி சேவை செய்தி வெளியிட்டுள்ளது.

ரஷ்ய ஜனாதிபதியின் பாதுகாப்பு சபை இலங்கை வருகை

Social Share

Leave a Reply