விடுமுறையின் பின்னர் பாடசாலைகள் திறப்பு

விடுமுறையின் பின்னர் அரச பாடசாலைகள் இன்று (24) மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

2024ஆம் ஆண்டின் பாடசாலை முதல் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகியுள்ளன.

கடந்த ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி பாடசாலை முதல் தவணையின் முதல் கட்ட கற்றல் செயற்பாடுகள் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Social Share

Leave a Reply