நாட்டை வந்தடைந்த ஈரான் ஜனாதிபதி

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி நாட்டை வந்தடைந்தார்.

இப்ராஹிம் ரைசி மத்தள விமான நிலையத்தை சற்று முன்னர் வந்தைந்துள்ளார்.

இந்நிலையில் கொழும்பின் பல பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply