உக்ரைனில் ஒடேசாவில் அமைந்துள்ள ஹேரி போட்டர் மாளிகை (Harry Potter )மீது ரஷ்யா மேற்கொண்ட ஏவுகணைத்
தாக்குதலில் ஐவர் உயிரிழந்துள்ளனர்.
தாக்குதலுக்கு இலக்கான மேலும் 32 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும், ஹேரி போட்டர் மாளிகையும் தீப்பற்றி எரிந்து சேதமடைந்துள்ளது
சட்டமியற்றுபவர்களுக்கு சொந்தமாக காணப்பட்ட இந்த மாளிகை பின்னர் ஒடெசாவின் சட்டக் கல்லூரியாக செயற்பட்டதாக கூறப்படுகின்றது.