ஜனாதிபதிக்கு பசிலுக்கு இடையில் மீண்டும் கலந்துரையாடல்  

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்‌ஷவுக்கும் இடையில் மற்றுமொரு கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று(04.05) மாலை இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த காலங்களிலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் பசில் ராஜபக்‌ஷவுக்கும் இடையில் பல சுற்று கலந்துரையாடல்கள் இடம்பெற்றமை சுட்டிக்காட்டத்தக்கது. 

Social Share

Leave a Reply