சிங்கப்பூர் பிரதமர் Lee Hsien Loong தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
Lee Hsien Loong, 20 ஆண்டுகளாக சிங்கப்பூர் பிரதமராக செயற்பட்டார்.
தற்பொழுது, சிங்கப்பூரின் ஆட்சி அதிகாரம் துணை பிரதமரும் நிதியமைச்சருமான Lawrence Wongக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் 1965ஆம் ஆண்டு சுதந்திர நாடாக உருவாகியதிலிருந்து 3 பிரதமர்கள் மாத்திரமே ஆட்சி செய்துள்ளனர்.
நாட்டின் முதலாவது பிரதமரும் நவீன சிங்கப்பூரின் ஸ்தாபகர் என அழைக்கப்படுபவருமான Lee Kuan Yew, 25 ஆண்டுகள் பிரதமராக பதவி வகித்திருந்தார்.
இவருக்கு பின்னர், சிங்கப்பூரின் ஆட்சி அதிகாரம் தற்போது இராஜினாமா செய்தவரும், Lee Kuan Yew மகனுமான Lee Hsien Loong வழங்கப்பட்டது.
Lee Hsien Loong பதவி விலகலுடன் சிங்கப்பூரில் லீ குடும்பத்தின் அரசியல் சகாப்தம் நிறைவுக்கு வந்துள்ளது.