ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மறைவை முன்னிட்டு இலங்கையில் நாளை(21.05) செவ்வாய்கிழமை துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளரினால் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, அனைத்து அரசு நிறுவனங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்.