வேடுவ சமூக தலைவரின் மனைவி கொரோனாவால் இறப்பு

இலங்கையின் வேடுவர் சமுகத்தின் தலைவரான ஊருவரிகே வன்னி லாகே அத்தோவின் மனைவி ஊர்வரிகே ஹீன் மெனிக்கா கொவிட் தொற்றுக் காரணமாக மரணமடைந்துள்ளார். கடந்தவாரம் ஊருவரிகே வன்னி லாகே அத்தோவின் உறவினர் பலர் கொவிட் தொற்றிற்கு உள்ளாகியிருந்த நிலையில் ஒன்பது பிள்ளைகளின் தாயான ஊர்வரிகே ஹீன் மெனிக்கா, பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

வேடுவ சமூக தலைவரின் மனைவி கொரோனாவால் இறப்பு

Social Share

Leave a Reply