ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்திலுள்ள விக்னேஸ்வரனின் இல்லத்தில் நேற்று(25.05) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது, வடக்கில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான உத்திகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.