பாதிப்புகள் தொடர்பில் அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கங்கள் 

சீரற்ற வானிலையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பில் உடனடியாக அறிவிக்க விசேட அனர்த்த நிவாரண பிரிவொன்று நிறுவப்பட்டுள்ளது. 

இந்த விசேட அனர்த்தப் பிரிவினை பொதுமக்கள் தொடர்பு கொள்ள தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி 0112 421 820 மற்றும் 0112 421 111 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் ஊடாக பாதிப்புகள் தொடர்பில் அறிவிக்க முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

Social Share

Leave a Reply