மெக்ஸிகோவின் முதலாவது பெண் ஜனாதிபதியாக Claudia Sheinbaum தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவர் மெக்ஸிகோவின் முன்னாள் நகர மேயரும் சுற்றுச்சூழல் தொடர்பான விஞ்ஞானியும் ஆவார்.
மெக்ஸிகோவில் சுமார் 200 வருடங்களின் பின்னர் பெண்ணொருவர் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.