கடந்த வருடத்துடன்ஒப்பிடுகையில் இந்த வருடத்தில்
தெங்கு உற்பத்தி சார்ந்த பொருட்களின் ஏற்றுமதி வருமானம் அதிகரித்துள்ளது.
இதன்படி, 20 வீதம் அதிகரித்துள்ளதாக தென்னை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதற்கமைய 330 மில்லியன் டொலர் வருமானம் கிடைத்துள்ளதாக அதன் தலைவர் பேராசிரியர் ரொஷான் பெரேரா கூறியுள்ளார்.