தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மாறியுள்ளார் ஜெயம் ரவி .
அண்ணன் மோஹன் ராஜாவால் சினிமாவிற்கு அறிமுகமான ஜெயம் ரவி தனது கடின உழைப்பு மற்றும் சிறந்த நடிப்பு திறமையால் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.
தற்போது பல படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வரும் ஜெயம் ரவி, தனது மனைவியை விவாகரத்து செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
மேலும் அவரின் மனைவியும் தனது இன்ஸ்டாகிராமிலிருந்து புகைப்படங்களை நீக்கி உள்ளார்.
இந்த செய்தி தற்போது இணையத்தில் அதிகம் பரவி வருகிறது.